Home வாழ்க்கை முறை நாம் அறிவியல் என நினைக்கும் இவைகள் சுத்த மூட நம்பிக்கைகள் என்று தெரியுமா?

நாம் அறிவியல் என நினைக்கும் இவைகள் சுத்த மூட நம்பிக்கைகள் என்று தெரியுமா?

22
0

நாம் என்ன தான் பட்டம், படிப்பு, பெரிய நிறுவனத்தில் வேலை என்று பெரிய அறிவாளிகளை போன்று வாழ்ந்து வந்தாலும், இன்னும் பல மூட நம்பிக்கைகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. நமது தினசரி வாழ்க்கையிலேயே நாம் எத்தனை மூட நம்பிக்கைகளை நம்பி வாழ்ந்து வருகிறோம் என்று நீங்கள் சற்று யோசித்து பார்த்தால் அது உங்களுக்கே நன்றாக தெரியும்.

உதாரணமாக, விண்வெளியில் இருந்து தீபாவளி அன்று பார்த்தால், இந்தியா மட்டும் பட்டாசு மற்றும் தீப ஒளியில் வண்ணமயமாக தெரியும். விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் டிராகன் போல தெரியும் என்பது… அதுமட்டுமல்லாமல், பூனை குறுக்கே போனால் சகுணம் சரியில்லை, ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்பது போன்ற மூட நம்பிக்கைகளையும் நாம் இன்று வரையில் நம்பிக் கொண்டு தான் இருக்கிறோம்..

6பூனை குறுக்கே வரக்கூடாது

பூனை என்பது பொதுவாக மக்கள் வாழும் இடங்களில் வாழும் விலங்கு. பண்டைய காலத்தில் மக்கள் வாழும் இடத்தில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ள இடத்தில் போர் செய்ய மாட்டார்கள். போர் தொடுக்க செல்லும் வழியில் குறுக்கே பூனை வந்தால், இது மக்கள் வாழும் பகுதி என்று கருதி, தங்களது வழித்தடத்தை மாற்றி செல்வார்கள். ஆனால் இது இப்போது ஒரு அபசகுனமாக பார்க்கப்படுகிறது.

Back

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here